chennai தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் திட்டம் - பின்வாங்கியது ஒன்றிய அரசு நமது நிருபர் ஏப்ரல் 8, 2023 காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.